கடவுளிடம் வரமொன்று கேட்பேன்...
வள்ளுவனை காண வேண்டும் என்று...
நான் இன்று அனுபவிக்கும் சுக துக்கங்களை ...
அன்றே கண்டரிந்தவன் அல்லவா அவன்...
வள்ளுவன் வாய்க்கு சர்க்கரை போட வேண்டும்...
அவன் விரலுக்கு மோதிரம் போட வேண்டும்...
என் கண்ணுக்கு தெரியாத என் உயிர் நண்பன் அவன்...
No comments:
Post a Comment